வாழும் தமிழுக்கு/தலைவருக்கு வாழ்த்துக்கள்
ஆயிரம் முறை உம்மை வசை பாடினாலும்,
ஆனந்தம் உம்மை வாழ்த்தும் இந்நாள் என் இனிய நாள்!!!
எந்த வயதிலும் எப்படி வாழவேண்டும் என்று, என்றும் எனக்கு எடுத்துறைக்கும் உம் வாழ்கை!!!
உம் அறிவுக்கும், தமிழ்க்கும், அரசியல் அனுபவத்திற்கும் நான் அடிமை!!!
உம்மை வாழ்த்தும் உரிமை, என் தமிழுக்கு பெருமை!!!