Ford & Me
ஞாயிறு, 29 மே, 2011
Our Enemy
Settlement- வருடம் முழுவதும், நங்கள் வாங்கி வந்த பணத்தை,
வாதம் செய்தவர்களை வாய் அடைக்கி, வங்கியில் சேர்த்த பணத்தை,
மதம் இருமுறை, Netting எனும் வலை விரித்து,
வாரி இரைக்கும் வஞ்சகர்கள்.
Collections Methodology
Invoice என்னும் காகிதத்தை, e-mail என்னும் அம்பு மூலம் நாங்கம் தொடுக்கும் ஆயுதம்-follow up.
வலை (Netting) விரித்து, அளந்து கொடுக்கும் கள்வர்களிடமும்,
அள்ளி வந்த பணம் எங்கள் சாதனை.
கதிரவன் போல கார்த்திக்கும், சந்திரன் போல சங்கரும்,
தினம் உழைக்கும் தினேஷ் சங்கரும்,
இரவு பகல் பாராமல், பாரம் என்றும் பாக்காமல்,
வாங்கி சேர்த்த பணம் எங்கள் வங்கி கணக்கில்.
Month close
காலம் கடந்து, வியர்வை சிந்தி, வித்தகர்கள் வியக்க,
விடிய விடிய செய்த விந்தை இந்த Journal entry;
விடிந்தவுடன் வீணாகியது இந்த Reversal என்ற வீணடிப்பு.
Its Me Dinesh
கன்னிப்பெண்களை காதலிக்க வேண்டிய வயதில்,
காதலிக்கிறேன் இந்த கம்பனியையும்(FORD);
கன்னிப்பெண்களின் வடிவங்களை வரிகளாகி, கவிதை படைப்பதை விட்டு,
நான் எழுதிய கவிதை உங்களுக்க!
Vision & Mision
தரையில் தாருமாரஹா தரம் தேயாமல் ஓடும் போர்ட் வண்டிகளை,
வானுயர்த்தி, வானுர்தி போல வாழவைக்கவேண்டும்,
இந்த வையகம் எங்கும்!!!
இது கவிதை அல்ல, நான் எனக்கிட கட்டளை,
கடமையே கடவுலக,
உழைப்பையே உணர்வாக,
பணியே பயனாக,
இட்ட கட்டளை முடிப்பேன், என் இந்த பயணம் முடிவதற்குள்.
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)