ஞாயிறு, 29 மே, 2011

Month close

காலம் கடந்து, வியர்வை சிந்தி, வித்தகர்கள் வியக்க,
விடிய விடிய செய்த விந்தை இந்த Journal  entry;

விடிந்தவுடன் வீணாகியது இந்த Reversal என்ற வீணடிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக