ஞாயிறு, 29 மே, 2011

Collections Methodology

Invoice என்னும் காகிதத்தை, e-mail என்னும் அம்பு மூலம் நாங்கம் தொடுக்கும் ஆயுதம்-follow up.


வலை (Netting)  விரித்து, அளந்து கொடுக்கும் கள்வர்களிடமும்,
அள்ளி வந்த பணம் எங்கள் சாதனை.

கதிரவன் போல கார்த்திக்கும், சந்திரன் போல சங்கரும்,
தினம் உழைக்கும் தினேஷ் சங்கரும்,
இரவு பகல் பாராமல், பாரம் என்றும் பாக்காமல்,
வாங்கி சேர்த்த பணம் எங்கள் வங்கி கணக்கில்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக